Sorgapuram/சொர்க்கபுரம்-Ganesakumaran/கணேசகுமாரன்

Sorgapuram/சொர்க்கபுரம்-Ganesakumaran/கணேசகுமாரன்

Regular price Rs. 240.00 Sale price Rs. 200.00 Save 17%
/

Only 375 items in stock!
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை

~ நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம்...  இவையே வாழ்க்கை ~
- ஜி. நாகராஜன்