நிச்சயம் இந்த நாவலின் ஒருசில பாத்திரங்கள் ஒருசில சம்பவங்கள் தமிழ் நாவலுக்குப் புதியதாகவும் வாசிப்பவர்களின் மனதில் நீண்டு வாழும் எனவும் நம்புகிறேன். சிலருக்கு அழுகை வரவும், மனிதநேயம் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், வாழ்வை இன்னும் தீவிரமாக அணுகும்போக்கும் நடக்கலாம். ஆழ்ந்த அனுபவங்கள் நிறைய இருப்பதால் அதுபற்றிய தெளிவுக்கு மகடாலு அழைத்துச் செல்வார்.
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more