
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதும் சொக்கனுடைய நூல்கள் ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
67 products
67 products
67 products
Nalam Tharum Vitamingal/நலம் தரும் வைட்டமின்கள்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 210.00
நம்முடைய உடலுக்கு நன்மைகளை அள்ளித் தந்து சிறப்பாகச் செயல்படவைக்கும் வைட்டமின்களைப் பற்றிய விரிவான, விளக்கமான, தெளிவான அறிமுகத்தை வழங்குகிறது இந்நூல். எதைச் சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், அதனால் என்ன நன்மை, நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மற்ற குறிப்புகள் என்னென்ன என்று உங்களுடைய உணவுப் பழக்கத்தைச் செம்மையாக்குவதற்கான சிறந்த கையேடு இது.
Salman Rushdie/சல்மான் ரஷ்டி-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 130.00
இலக்கியமும் சிக்கல்களும் சரிக்குச் சரியாகக் கலந்த வாழ்க்கை சல்மான் ரஷ்டியுடையது. ஒரு புத்தகத்துக்காக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அதில் சில பக்கங்களுக்காகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர் அவர். அதன்பிறகும் பல தொல்லைகள் அவரைத் தொடர்ந்து துரத்திவந்தன. இத்தனைக்கு நடுவிலும் அவர் படைப்பூக்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் பெரிய செய்தி, பாடம்.
இந்தியாவைக் கதைகளின் வழியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ரஷ்டியின் பரபரப்பான வாழ்க்கைக் கதை இது, அவருடைய இலக்கியம் தொடங்கிய ஊற்றுக்கண்ணையும், வளர்ச்சியையும், அவர் உண்டாக்கிய தாக்கங்களையும் துல்லியமாக விவரிக்கிறது.
Unnaipol Oruvar/உன்னைப்போல் ஒருவர்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில் சில முக்கியமான பாடங்களும் இருக்கலாம், சாதனையாளர்களின் சிறுவயதுப் பண்புகள் அவர்களுடைய ஆளுமையில் எப்படிப் பிரதிபலித்தன என்று நாம் தெரிந்துகொள்ளலாம், முயன்றால் யாரும் பெரிய அளவில் வளரலாம், சாதிக்கலாம் என்பதும் புரியும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள பிரபலங்களின் சிறுவயது நிகழ்வுகளைச் சிறுவர்கள் விரும்பிப் படிப்பீர்கள், இவர்களைப்போல் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிப்பீர்கள்.
Inikkum Tamil/இனிக்கும் தமிழ்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின்றன.
இந்நூல் சில சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றை விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது, அவற்றின் எழிலையும், அவற்றுள் பொதிந்திருக்கிற தகவல்களையும் எடுத்துக்காட்டி மகிழ்வூட்டுகிறது, மேலும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
Pachai Mittai Sivappu Mittai/பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய் -N. Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 100.00
Uyar 102/உயர் 102-N. Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 140.00
Maanavarkalukkaana Tamil - Part 5/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 5-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 350.00
Maanavarkalukkaana Tamil - Part 4/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 4-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 330.00
Gandhi Yaar/காந்தி யார்?-N Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 220.00
Varungaalam Ivargal Kaiyil/வருங்காலம் இவர்கள் கையில்-N Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 160.00
Maanavarkalukkaana Tamil - Part 3/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 3-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 370.00
Maanavarkalukkaana Tamil - Part 2/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 2-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 360.00
Maanavarkalukkaana Tamil - Part 1/மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 1-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 320.00
Ellarum Pesalaam English/எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்-N Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 130.00
Gandhi Vazhi/காந்தி வழி - N Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 175.00
Thooimai Thodangum Idam/தூய்மை தொடங்கும் இடம் -N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 170.00
Thanaa Ezhuthum Penaa!/தானா எழுதும் பேனா!-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 150.00
Andha Forward Pothaanai Azhuthumun/அந்த ஃபார்வர்டு பொத்தானை அழுத்துமுன்...-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 260.00
Yaar meedhum Veruppillai/யார் மீதும் வெறுப்பில்லை -N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 380.00
Jeeboomba/ஜீபூம்பா-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 700.00
Panbudai Nenjam/பண்புடை நெஞ்சம் -N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 280.00
Naalu Vari Note/நாலு வரி நோட்டு -N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 370.00
Kanini Gavini/கணினி கவனி -N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 70.00
Elikkum Poonaikkum Thirumanam/எலிக்கும் பூனைக்கும் திருமணம்-N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 60.00
Infosys Narayana Murthy/ இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 190.00
Akbar/அக்பர்-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 190.00
facebook/ஃபேஸ்புக்-N.Chokkan/என் சொக்கன்
Regular price Rs. 230.00
Google/கூகுள்-N.Chokkan/என். சொக்கன்
Regular price Rs. 260.00
Stay up-to-date about new collections, events, discounts and more