7 products
7 products
7 products
Ayani padhai/அயனிப் பாதை -Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 70.00
Engal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 200.00 Sale price Rs. 160.00 Save 20%
Zhagari/ழகரி -நேசமித்ரன் /Nesamithran
Regular price Rs. 170.00 Sale price Rs. 136.00 Save 20%
பின்னங்களின் பேரசைவு (Pinnangalin Perasaivu) - Nesamithran
ZDP76
Regular price Rs. 150.00 Sale price Rs. 100.00 Save 33%உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 116
Language: Tamil
துடிக்கூத்து (Thudikuthu) - Nesamithran
ZDP75
Regular price Rs. 130.00 Sale price Rs. 100.00 Save 23%நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: Tamil
நன்னயம் (Nannayam) - Nesamithran
ZDP74
Regular price Rs. 130.00 Sale price Rs. 100.00 Save 23%சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
அயல் மகரந்தச் சேர்க்கை (Ayal Magrantha Serkai) - Nesamithran
ZDP73
Regular price Rs. 300.00 Sale price Rs. 200.00 Save 33%ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 226
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more