Krishna and Narakasura/கிருஷ்ணனும் நரகாசுரனும்
Regular price Rs. 90.00
/
இந்திரன் கடுங்கோபத்தில் இருந்தான். நரகாசுரன் தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை வலுக்கட்டாயமாக காதுகளிலிருந்து பிடுங்கி விட்டான்! எப்போதும் உதவிக்கு வரும் பகவான் கிருஷ்ணர் எதிரியை எதிர்கொள்ள ஒப்புக்கொண்டார். கருடன் மீது மென்மையான சத்யபாமாவுடன் அமர்ந்திருக்கும் கிருஷ்ணர் எப்படி நரகாசுரனின் வலிமையை சந்திக்கிறார்? கிருஷ்ணரின் ஶ்ரீசக்ரம் அதனுடைய சரியாக இலக்கை எப்படி சென்றடைகிறது? வாசியுங்கள்!