எழுதிச் செல்லும் கரங்கள் (EZHUDHI SELLUM KARANGAL) - Aathmarthi

எழுதிச் செல்லும் கரங்கள் (Ezhudhi Sellum Karangal) - Aathmarthi

ZDP52

Regular price Rs. 200.00 Sale price Rs. 120.00 Save 40%
/

Only 392 items in stock!

எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது.

Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil