Thirai/திரை-Subrabharathi Manian/ சுப்ரபாரதி மணியன்

Thirai/திரை-Subrabharathi Manian/ சுப்ரபாரதி மணியன்

Regular price Rs. 230.00
/

Only 96 items in stock!
திரைப்படம் சார்ந்த உணர்வுகள் வெகுஜனமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை. திரைப்பட விழாக்களும் தவிர்க்க இயலாத கலாச்சார அம்சமாகிவிட்டது.
முழுக்க திரைப்படவிழா அனுபவங்களைக் கொண்ட நாவல் இது. வாழ்க்கை பற்றிய தேடலுக்கான இடமாகவும் களமாகவும் திரைப்படவிழாவும் அமைந்திருப்பதை இந்த நாவல் காட்டுகிறது. திரைப்படக் கொண்டாட்டங்களோடு   நம் வாழ்வின் திசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பாதைகளையும் காட்டுகிறது இந்நாவல். சுப்ரபாரதிமணியனின் 23வது நாவல் இது.