Athini/ அத்தினி-Chitra Sivan/சித்ரா சிவன்

Athini/ அத்தினி-Chitra Sivan/சித்ரா சிவன்

Regular price Rs. 280.00
/

Only -4 items in stock!
பெண்களின் உலகில் மட்டும் இயல்பாக இருக்கும் தன்னம்பிக்கையையும், அந்த‌வெளியில் கிடைக்கும் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் அதன் மூலம் அவர்கள் பெறும் உறுதியையும் சேர்த்தே உரையாடுவதோடு, அவர்கள் மட்டுமே நிறைந்த உலகின் ஒரு பகுதிக்குள் இயல்பாக உலாவரச் சொல்கிறது இந்தப் புதினம். வாழ்வும் மனமும் மனுசியும் முயங்கும் இந்தக் கதைவெளி தமிழ் எழுத்துப் பரப்பில் ஓர் அழகிய அம்சமாக உருப்பெறும்.