Lashkar E Taiba/லஷ்கர் ஏ தொய்பா - Pa.Raghavan /பா.ராகவன்
Regular price Rs. 200.00 Sale price Rs. 140.00 Save 30%
/
2001 - இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 - மும்பை தாக்குதல்கள், 2019 - புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல தீவிரவாதச் செயல்பாடுகளின் பின்னால் உள்ள இயக்கம் லஷ்கர். பாகிஸ்தானில் நிலைகொண்டு இந்தியாவில் தீவிரவாதச் செயல் புரியும் லஷ்கரைக் குறித்துத் தமிழில் வெளியாகும் முதல் நூல் இதுவே.
சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான 'மாயவலை'யில் இது ஒரு பகுதியாக உள்ளது. வாசக விருப்பத்தின் அடிப்படையில் தனி நூலாக வெளிவருகிறது.
சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்த பா. ராகவனின் விரிவான ஆய்வுநூலான 'மாயவலை'யில் இது ஒரு பகுதியாக உள்ளது. வாசக விருப்பத்தின் அடிப்படையில் தனி நூலாக வெளிவருகிறது.