Writer/ரைட்டர் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Writer/ரைட்டர் - C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்

Regular price Rs. 440.00
/

Only 0 items in stock!

இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!

 

எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.

 

எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், த‌ன்னை முன்வைத்தும் பிறரை முன்னிட்டும், சிறிதும் பெரிதுமாய், தீவிரமும் பகடியுமாய், நல்லதும் கெட்டதுமாய் எழுதப்பட்டவை இவை - அடிப்படையில் ஓர் எழுத்தாளனின் அனுபவங்கள், அறிதல்கள், அபிலாஷைகள். எனவே, எழுத்தை, வாசிப்பை ஆர்வமுடன் அணுகும் எவர்க்கும் இதில் தொடர்புபடுத்திக் கொள்ளத் தருணங்கள் உண்டு. அவை உந்துதலாகவும் திறப்பாகவும் அமையக்கூடும்.

 

In short, புத்தகங்கள் மீது பிரேமை கொண்டோர் அனைவருக்குமானது இப்புத்தகம்!