Thotralum Vidamatten/தோற்றாலும் விடமாட்டேன் - Naseema Razak/நஸீமா ரஸாக்

Thotralum Vidamatten/தோற்றாலும் விடமாட்டேன் - Naseema Razak/நஸீமா ரஸாக்

Regular price Rs. 210.00
/

Only 0 items in stock!

வெற்றி அழகானது. ஆனால் தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை. கற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் அவை உதவுகின்றன.

வெற்றியாளர்களின் சாதனைகளைவிட, சறுக்கல்களே நமக்குப் பாடங்களாகும்.

இந்தப் புத்தகம், சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும், தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு அவர்கள்  மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தையும் விவரிக்கிறது.

பேக்ல வேணாலும் போடலாம் பர்ஸ்ட் பேஜ்லயும் போடலாம்