
Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
Regular price Rs. 200.00
/
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
- கவிஞர் சிற்பி
- கவிஞர் சிற்பி