Arasoor Vamsam/அரசூர் வம்சம் -Era.Murugan/இரா. முருகன்

Arasoor Vamsam/அரசூர் வம்சம் -Era.Murugan/இரா. முருகன்

Regular price Rs. 600.00 Sale price Rs. 420.00 Save 30%
/

Only 336 items in stock!
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை.  எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.