Peralaiyaanen/பேரலையானேன்-Githa Hariharan/கீதா ஹரிஹரன்/A. Mangai/அ. மங்கை

Peralaiyaanen/பேரலையானேன்-Githa Hariharan/கீதா ஹரிஹரன்/A. Mangai/அ. மங்கை

Regular price Rs. 430.00
/

Only 96 items in stock!
சமகால நிகழ்வுகளை, உண்மைச் சம்பவங்களை உரிய கதை மாந்தர்களுடன் அழகுணர்வு கெடாமல் படம்பிடித்து காட்டியிருக்கும் இப்புதினம் இன்றைய காலகட்டத்தின் கண்ணாடி. வெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்காமல், வரப்போகும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுவது இப்புதினத்தின் வெற்றி.
- கே. சந்துரு
மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்