Mahabharatham/மஹாபாரதம்

Mahabharatham/மஹாபாரதம்

Regular price Rs. 99.00
/

Only 0 items in stock!

குடும்பத்தினுள் ஒரு சின்னப் பொறாமையால் ஆரம்பித்தது இக்காவியம்
கௌரவர்கள் தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான பாண்டவர்களை சூழ்ச்சி செய்து ராஜ்ஜியத்தைவிட்டு வெளியில் அனுப்பினர்பகவான் கிருஷ்ணரால் 
கூட அடுத்து வந்த பிரச்சனைகளைத் தடுக்க முடியவில்லைவேத வியாசர் 
இந்தக் காவியத்தைக் கவிதையாக எழுதியிருக்கிறார்இக்கவிதை 
உலகிலேயே நீளமான கவிதையாகும்இக்காப்பியத்தின் மூலம் வேத வியாசர்மனித உறவுகள்பூசல்கள்லட்சியங்கள் மூலம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய   விழைகிறார்.