மழையா பெய்கிறது(Mazhaiya Peigiradhu) - Charu Nivedita
ZDP59
Regular price Rs. 280.00 Sale price Rs. 196.00 Save 30%/
சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை.
அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil