பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (PALUPPUNIRA PAKKANGAL – PART 2) - Charu Nivedita - View 1

பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (Paluppunira Pakkangal – Part 2) - Charu Nivedita

ZDP39

Regular price Rs. 350.00 Sale price Rs. 245.00 Save 30%
/

Only 338 items in stock!

கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 234
Language: Tamil