Kannagi/கண்ணகி
Regular price Rs. 90.00
/
வாழ்க்கை நியாயமற்றது. சுயநலமான அழகிகளும், முட்டாள் அரசர்களும் கண்ணகியின் மகிழ்ச்சியைப் பறிக்கிறார்கள். இறுதியில் அவளது பொறுமை பறிபோகிறது. அன்பான, தூய்மையான இப்பெண் ஒரு பழிவாங்கும் தேவதையாக மாற்றப்படுகிறாள். அவளுடைய எதிரிகள் அனைவருக்கும் மரணமும் அழிவும் ஏற்படுகிறது. தெய்வங்கள் தலையிட நிர்பந்திக்கப்படும் அளவு கோபம் கொள்கிறாள். இளங்கோ அடிகளின் உன்னதமான, சிலப்பதிகாரம், வாழ்க்கையை அதன் அனைத்து குறைபாடுகளுடனும், ஆனால் நம்பிக்கையுடன் முன்வைக்கிறது.