
Ganesh/கணேசன்
Regular price Rs. 90.00
/
தடைகளை நீக்குபவர் என்று போற்றப்படும் விநாயகர் முதலில் சொல் பேச்சு கேட்கும் மகன். தன் தாயின் வீட்டு வாசலில் காவலுக்கு நிற்கும் பார்வதியின் இந்த மகன் யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறான். சிவபெருமானுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது! தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த மோதல் ஒரு நன்மையை விளைவிக்கிறது ஞானத்தின் கடவுளான கணேசனின் யானை முகத் தோற்றம்.