Ashoka/அசோகர்

Ashoka/அசோகர்

Regular price Rs. 90.00
/

Only 988 items in stock!
அதிகார வெறி கொண்ட போர்வீரன் மற்றும் அமைதியை விரும்பும் மனைவி - அஹிம்சையின் பாதையில் இவர்கள் ஒன்றாக நடக்க முடியுமா? அசோகர் இரக்கமற்று போருக்கு மேல் போர் செய்தாலும் அவரது குழந்தைகள் வளர்ந்து நிற்கும்போது அவர் புத்த மதத்துடன் ஒன்றி, அவர்களை புத்த மத மிஷனரிகளாகப் பெருமையுடன் பார்த்தார். மகத நாட்டின் புகழ்பெற்ற மன்னரின் வசீகரமான வாழ்க்கையை வாசித்துப் பாருங்கள். அவர் ஒரு வளமான ராஜ்யத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், தன்னலமற்ற அன்பையும் உலகுக்கு போதித்தார்.