UNIT 109/யூனிட் 109- Maya/மாயா

UNIT 109/யூனிட் 109- Maya/மாயா

194

Regular price Rs. 240.00 Sale price Rs. 200.00 Save 17%
/

Only 187 items in stock!
இது உண்மைகளைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.சொல்லப்போனால் இது கதையே அல்ல ,முழு நிஜம் .அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள் ?யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அதுவரை பத்திரமாகவே இருங்கள் .