Pon Vilaindha Bhoomi/பொன் விளைந்த பூமி-Naseema Razak/நஸீமா ரஸாக்

Pon Vilaindha Bhoomi/பொன் விளைந்த பூமி-Naseema Razak/நஸீமா ரஸாக்

Regular price Rs. 280.00
/

Only -15 items in stock!
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி?
அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசியல், அக்கப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். துபாய் மட்டும் எப்படி எப்போதும் சொர்க்கபுரியாகவே இருக்கிறது?
மண்ணின் கதையாக ஆரம்பிக்கும் இந்த வரலாறு ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் வெற்றிக் கதையாக விஸ்வரூபம் எடுப்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள்.