
Gandhi Silai Kathaigal/காந்தி சிலைக் கதைகள்- Pa.Raghavan/பா.ராகவன்
Regular price Rs. 120.00
/
இந்தக் கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்றுதான். காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்று கோல். இறைத் தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இறைவன் ஒரு ஊன்று கோலைக் கொடுத்திருந்தான். அதற்குப் பல அற்புத சக்திகள் உண்டு. மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படிப்பட்ட ஓர் அற்புத சக்தி படைத்த ஊன்று கோல்தான். அது வெறும் வாக்கிங் ஸ்டிக் அல்ல. இந்த ஊன்றுகோல் எனும் குறியீடுதான் ரொம்ப அழகாக இந்த அனைத்துக் கதைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள நிஜமான சம்பந்தம் அதுதான்.
-நாகூர் ரூமி
-நாகூர் ரூமி