Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்

Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்

Regular price Rs. 310.00
/

Only -3 items in stock!

இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள்  சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில்  போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள்,  குறுங்கதைகள் அடையக்கூடிய  பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும்  காட்டுகின்றன