
பின்னங்களின் பேரசைவு (Pinnangalin Perasaivu) - Nesamithran
ZDP76
Regular price Rs. 150.00 Sale price Rs. 125.00 Save 17%/
உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 116
Language: Tamil