அக்கப்போரியல் /Akkapporiyal-Pa.Raghavan/பா.ராகவன்

அக்கப்போரியல் /Akkapporiyal-Pa.Raghavan/பா.ராகவன்

Regular price Rs. 190.00 Sale price Rs. 133.00 Save 30%
/

Only 387 items in stock!
வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் ‘ஓப்பன் டிக்கெட்’ பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது.
விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது பெரிதல்ல. பல பிரச்னைகள் இன்றுவரை உயிருடன் இருப்பதை - பதினெட்டு ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் மெய்யாகியிருப்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள்.