62 products
62 products
62 products
துடிக்கூத்து (Thudikuthu) - Nesamithran
ZDP75
Regular price Rs. 130.00 Sale price Rs. 110.00 Save 15%நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: Tamil
நன்னயம் (Nannayam) - Nesamithran
ZDP74
Regular price Rs. 130.00 Sale price Rs. 110.00 Save 15%சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
அயல் மகரந்தச் சேர்க்கை (Ayal Magrantha Serkai) - Nesamithran
ZDP73
Regular price Rs. 300.00 Sale price Rs. 255.00 Save 15%ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 226
Language: Tamil
வல்லபி (Vallabi) - Thenmozhi Das
ZDP60
Regular price Rs. 150.00 Sale price Rs. 125.00 Save 17%தேன்மொழி தாஸின் கவிதை தொகுப்பான வல்லபியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .
காடே பேரறிவு
சுடுகாடே பேழ்
காலம் கடலாணி
வானவேர் மாயை
புலரி நிலப்பூண்
அறம் வேட்கை
வைராக்கியம் வேகும் எலும்பு
காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்
Author: Thenmozhi Das
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 108
Language: Tamil
தற்கொலைக் கவிதைகள் (Tharkkolai Kavithaigal) - Araathu
ZDP151
Regular price Rs. 120.00பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி
சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன்
ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும்
புல்டோசர். கரப்பான் பூச்சிகள், காகங்கள், பூரான்கள், வண்ணத்துப் பூச்சிகள்,
வெட்டுக்கிளிகள் போன்ற உயிரிகள் மட்டும் இவரிடம் சற்று இரக்கம் பெறுகின்றன!
வரம் தரும் கடவுளில் இருந்து பாரில் மட்டையாகும் இளம்பெண் வரை எல்லாருக்கும்
ஒரே ட்ரீட்மெண்ட்!
-அசோகன் நாகமுத்து
Author: Araathu
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 106
Language: Tamil
உரையாடலில் பெரும் மழை (Uraydalil Perum Mazhai) - Iyyappa Madhavan
ZDP110
Regular price Rs. 100.00 Sale price Rs. 85.00 Save 15%எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே
இக்கவிதைகள்.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
Author: Iyyappa Madhavan
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 86
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more