அமெரிக்கச் சமூகம் குறித்து வெளியிலிருந்து ஆச்சரியத்துடன் அணுகுவோருக்கு என்றும் குறைவே இருந்ததில்லை. மிகவும் குறிப்பாக ஆசியர்கள், ‘அமெரிக்கா’ என்று உச்சரிக்காத நாட்கள் இருக்காது என்றே நினைக்கிறேன். அந்த அளவு அமெரிக்கா எனும் தேசம் உலகப் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரூர் பாஸ்கரின் 'ஜெஸி என்கிற ஜெஸிகா கிங்' எனும் இந்த நாவல் அமெரிக்கச் சமூகம் குறித்து ஒரு பரந்த சித்திரத்தை நமக்கு வரைந்து காட்டுகின்றது.
ஜெஸிகாவைக் கண்டடைதல் எனும் தலைப்பில் - எழுத்தாளர் வாசு முருகவேல்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more