6 products
6 products
6 products
தீராக்காதலி(Theerakadhali) - Charu Nivedita
ZDP57
Regular price Rs. 230.00 Sale price Rs. 161.00 Save 30%தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 152
Language: Tamil
கனவுகளின் நடனம்(Kanavugalin Nadanam) - Charu Nivedita
ZDP61
Regular price Rs. 250.00 Sale price Rs. 175.00 Save 30%கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன்.
எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 192
Language: Tamil
சினிமா சினிமா (Cinema Cinema) - Charu Nivedita
ZDP80
Regular price Rs. 200.00 Sale price Rs. 140.00 Save 30%சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
ஒளியின் பெருஞ்சலனம் (Oliyin Peruchalanam) - Charu Nivedita
ZDP69
Regular price Rs. 220.00 Sale price Rs. 154.00 Save 30%1974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக்.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Film/ Drama/ Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 184
Language: Tamil
சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் (Cinema Alainthu Thiripavanin Azakiyal ) - Charu Nivedita
ZDP122
Regular price Rs. 350.00 Sale price Rs. 245.00 Save 30%சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 298
Language: Tamil
Towards A Third Cinema - Charu Nivedita
ZDP28
Regular price Rs. 200.00 Sale price Rs. 140.00 Save 30%The on-screen offerings of Hollywood and Europe have coloured the popular perspective of cinema- what it is and what it should be- to such a great extent that the film contributions of Latin American directors remain largely uncharted. This book, with its compelling insights, intends to put the stylistically groundbreaking, exceedingly true to life and aesthetically mesmerizing Latin American cinema on the map and establish it as the “Third Cinema”.
Author: Charu Nivedita
Genre: Film/ Drama/ Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: English
Stay up-to-date about new collections, events, discounts and more