மெதூஸாவின் மதுக்கோப்பை /MEDUSAVIN MADHUKOPPAI

15% Off

மெதூஸாவின் மதுக்கோப்பை /MEDUSAVIN MADHUKOPPAI

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

 350.00  300.00

Compare
Share this Product

Description

“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்
நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன்
நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய்
என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே…
வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான்
உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன்
எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா”.

கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி

ஹெலன் சிஸ்யுவின் இந்தியா என்ற நாடகத்தில்…

Additional information

Weight 500 g

1 review for மெதூஸாவின் மதுக்கோப்பை /MEDUSAVIN MADHUKOPPAI

  1. Rated 5 out of 5

    Vino Rex Ernesto (verified owner)

    This book is a treasure and a rare gem. The author poured his vast knowledge in a book and shared the same with the readers as Jesus did for all his 12 disciples . An enlightening read.

Only logged in customers who have purchased this product may leave a review.

We've got a sale! 10% Off! Dismiss