முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்

12% Off

முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்

 170.00  150.00

கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால்.  காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.  Black Mirror  போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி  தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.

சாரு நிவேதிதா

Compare
Share this Product

Description

முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்/ ayyanar -short stories

கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால்.  காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.  Black Mirror  போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன்.  அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி  தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.

சாரு நிவேதிதா

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

We've got a sale! 10% Off! Dismiss