பிரேக் அப் குறுங்கதைகள் -அராத்து
பிரேக் அப் குறுங்கதைகள் -அராத்து
₹ 180.00 ₹ 160.00
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன.
பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.
Description

Only logged in customers who have purchased this product may leave a review.
Related products

-
₹ 200.00₹ 180.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist
குட்டிகோரா /cutticora
குட்டிகோரா /cutticora

-
₹ 200.00₹ 180.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist

-
₹ 400.00₹ 360.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist
இதெப்படி இருக்கு ? – க்ரீன்ஸ்டோன் லோபோ
இதெப்படி இருக்கு ? – க்ரீன்ஸ்டோன் லோபோ
2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?
கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா?
கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா?
விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்
ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்
முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால்,
எதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள
முடியுமா?
அறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன
ஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று
உறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்
ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்
கணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட
பலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
ஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய
விளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,
உலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
இந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்
பற்றி சொல்ல லோபோ ரெடி! கேட்க நீங்கள் ரெடியா?
-
₹ 400.00₹ 360.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist

-
₹ 200.00₹ 180.00Pre-Order Now -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist
நாடோடியின் நாட்குறிப்புகள்
நாடோடியின் நாட்குறிப்புகள்
ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,
-புத்தகத்திலிருந்து
-
₹ 200.00₹ 180.00Pre-Order Now -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist

-
₹ 340.00₹ 310.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist
கெட்ட வார்த்தை /ketta varthi- Charu Nivedita
கெட்ட வார்த்தை /ketta varthi- Charu Nivedita
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
-
₹ 340.00₹ 310.00Add to cart -
Product added! Browse WishlistThe product is already in the wishlist! Browse Wishlist
Reviews
There are no reviews yet.