நள்ளிரவின் நடனங்கள்

20% Off

நள்ளிரவின் நடனங்கள்

 200.00  160.00

Author      : அராத்து
Publisher  : Zero Degree Publishing

Other Specifications

Book Format   : paperback
Language         : Tamil
Published on   : 2018

Compare
Share this Product

Description

அராத்து பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் கவனம் பெற்றவர். நீயா நானா உட்பட பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். விகடன், குமுதம் மற்றும் அந்திமழையில் இவரது சிறுகதைகள் வெளிவந்து இருக்கின்றன.

 

மென்பொருள் துறையில் டிரெயினிங் & கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இவர்,

தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுபோக்குக்காக எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!

 

 

வெளிவந்துள்ள இவரது நூல்கள்

 

  1. பிரேக்-அப் குறுங்கதைகள்
  2. தற்கொலைக் குறுங்கதைகள்
  3. அராஜகம் 1000- ட்வீட் தொகுப்பு
  4. இங்கு பஞ்சர் போடப்படும் -நகைச்சுவை கட்டுரைகள்
  5. சயனைட் குறுங்கதைகள்
  6. உயிர் மெய்
  7. காட்டுப்பள்ளி -குழந்தைகள் நாவல்

ஆழி டைம்ஸ் -குழந்தை குறும்புகள்

Additional information

Weight 500 g

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

We've got a sale! 10% Off! Dismiss