தீராக்காதலி-சாரு நிவேதிதா

14% Off

தீராக்காதலி-சாரு நிவேதிதா

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

 230.00  200.00

தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Compare
Share this Product

Description

Additional information

Weight 500 g

1 review for தீராக்காதலி-சாரு நிவேதிதா

  1. Rated 5 out of 5

    Naveen Kumar

    எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கும் கட்டுரை தொகுப்பு இது. முதல் முதலில் இதைப் படிக்கும் போது மனதில் ஏற்பட்ட பரவசம், இப்போது மீண்டும் எழுகிறது. சாருவின் உழைப்பை நிச்சியம் இந்த கட்டுரைகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 230 ரூபாய் விலை நிச்சியம் இதற்கு குறைவு.

Only logged in customers who have purchased this product may leave a review.

We've got a sale! 10% Off! Dismiss