இச்சைகளின் இருள்வெளி

17% Off

இச்சைகளின் இருள்வெளி

Rated 4.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

 180.00  150.00

கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.

Compare
Share this Product

Description

Additional information

Weight 500 g

1 review for இச்சைகளின் இருள்வெளி

 1. Rated 4 out of 5

  Satheeshwaran

  நம் சமூகத்தில் நிகழும் அநேக குற்றங்களுக்கு காமம் பிரதான காரணமாக இருக்க,
  பாலியல் சார்ந்த உரையாடல்களின் முக்கியத்தை, பாலியல் பற்றிய புரிதல்களில் நம் சமூகத்துக்கு இருக்கும் போதாமையை உணர்த்தும் முக்கியமான புத்தகம். சாரு-நளினி உரையாடல்கள், ஆண்-பெண் சமத்துவம், பாலியல் கல்வியின் அவசியம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் தேவைகளில் உள்ள வேறுபாடுகள், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை, அவர்கள் நம் சமூகத்தில் நடத்தப்படும் விதம், இந்த சமூகத்தில் அவர்களின் தேவை என பல தளங்களில் விரிகிறது.

  Charu, once again proved, how important he is to our society. பிற்சேர்க்கையில், சாரு பாலியல் கல்வி பற்றிய தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அருள் எழிலனுக்கும் வாழ்த்துக்கள்.

  Note to Publishers:
  I had read this book via Kindle. There are quite a few spelling mistakes and certain words are unreadable. Hope this will be taken care of.

  Also, eagerly waiting for the Kindle versions of ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ and other works of Charu, as I live in the US where it is not possible to get the physical books.

  Thank you for your efforts in translating important Tamil books into English. Greatly appreciate it.

Only logged in customers who have purchased this product may leave a review.

We've got a sale! 10% Off! Dismiss